முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மாவீரர் நாளுக்குக் கட்டப்பட்ட கொடிகளும் பந்தல்களும் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் தமிழ் மக்களை சூழ்ந்தது. இம்முறை மாவீரர் நாள் பரவலாகவும் செறிவாகவும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டது. தாயகத்திலும் ...
Read moreDetailsஅந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் ...
Read moreDetailsதிருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை ...
Read moreDetailsகார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப் போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும் ...
Read moreDetailsகடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர் ...
Read moreDetailsபிரதேச சபைகள் மீது குறிப்பாக கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அதிகமாக பத்திரிகைகளில் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவன் என்ற அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைகள் பொறுப்பேற்ற ...
Read moreDetailsஇனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக ...
Read moreDetailsஎர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A Farewell to Arms- "போரே நீ போ" என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் ...
Read moreDetailsமன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை ...
Read moreDetailsஅண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.