15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பம்!
சட்டரீதியாக முப்படைகளை விட்டு வெளியேறுவதற்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ...
Read moreDetails













