முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு ...
Read moreDetailsஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் ...
Read moreDetailsஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தில் இந்தத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsபதிவாளர் நாயக திணைக்கள அதிகாரிகள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இதன்படி நாடளாவிய ரீதியில் காணி பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ...
Read moreDetailsஇன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ”தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க ...
Read moreDetailsசம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ...
Read moreDetailsபுகையிரத சாரதிகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புகையிரத பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல விடயங்களுக்கு ...
Read moreDetailsதனியார் பேரூந்து உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை குறைக்கும் வகையில் அதிகளவான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி ...
Read moreDetailsதனியார் பேருந்து ஊழியர்கள் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். தனியார் பேருந்துகளுக்கு 40 லீற்றர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ...
Read moreDetailsபொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.