உள்ளூர், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அனுமதி!
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...
Read moreDetails


















