ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒண்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் ...
Read moreDetailsசம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 61 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நிலையில் இன்று ...
Read moreDetailsபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்புப் போராட்டம் 27 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் ...
Read moreDetailsசம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.