ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்! -மனோ கணேசன்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி, முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி ...
Read moreDetails


















