இரத்தினபுரி வெள்ளந்துரை தோட்ட குடியிருப்பு உடைக்கப்பட்டமையால் பரபரப்பு
இரத்தினபுரி கஹவத்தை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளந்துரை பகுதியிலுள்ள தொழிலாளியொருவரின் குடியிருப்பு தோட்ட நிர்வாகத்தினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த குடியிருப்பு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...
Read moreDetails











