யுகதனவிக்கு எதிரான மனு ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன் பரிசீலனைக்கு!
யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த ...
Read moreDetails













