பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!
2024-12-05
இன்றைய நாளுக்கான வானிலை!
2024-12-05
இலங்ககை தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு!
2024-12-04
ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீட்டர் தொலைவிற்கு வேலி அமைக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் ஆயிரத்து 340 ...
Read moreDetailsஉக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் ஒரு ...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய விஜயத்தின் போது, உக்ரைனில் கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஸி ஜின்பிங்கின் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக ரஷ்ய ...
Read moreDetailsஅமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. இந்த தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கார்லோஸ் அல்கராஸ் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை ...
Read moreDetailsநான்கு சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக, போலந்து அறிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்த பிறகு உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பிய ...
Read moreDetailsரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலந்து அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு உதவிகளை வழங்கப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து உள்கட்டமைப்பை ...
Read moreDetailsஉக்ரைனும் ரஷ்யாவும் கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்டில், பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களில் ரஷ்யப் படைகள் 1,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் பலர் ...
Read moreDetailsதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். ...
Read moreDetailsஐரோப்பாவிற்கு ரஷ்ய ஆற்றலை வழங்கும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...
Read moreDetailsரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் ...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.