IMF உடனான ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் பேச்சு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சர்வதேச ...
Read moreDetails













