பெலாரஸில் உயிரிழந்த வட்டக்கச்சி குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று!
பெலாரஸின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி ...
Read moreDetails












