வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வாக்குரிமை குறித்து ஆய்வு செய்ய குழு!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க ஏதுவாக சட்டங்களைத் திருத்துதல் மற்றும் உருவாக்குதல் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...
Read moreDetails
















