வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தலை நவம்பர் 28 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. வெலிகம ...
Read moreDetails

















