வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிக்க புதிய திருத்தங்கள்!
பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கனேடியப் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் ...
Read more