உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில் வணிகரீதியான சர்வதேச விமான சேவை ஆரம்பம்!
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில் 6 ஆண்டுகளில் முதல் முறையாக வணிகரீதியான சர்வதேச விமான சேவை தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பேரில், யேமன் அரசாங்கத்துக்கும் ஹூதி ...
Read moreDetails











