21ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி – இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்க முடியாது!
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ருவிட்டரில் ...
Read moreDetails











