Tag: ACCIDENT

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு – இருவர் காயம்

அனுராதபுரம்-பதெனிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வீதியைவிட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ...

Read moreDetails

அதிவேக வீதியில் விபத்து: பெண் உயிரிழப்பு – 6 பேர் காயம்

கொட்டாவையில் இருந்து கெரவலப்பிட்டிக்கு செல்லும் அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். காலியிலிருந்து அதே திசையில் பயணித்த ஜீப் வண்டியுடன் ...

Read moreDetails

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த ...

Read moreDetails

மொனராகலையில் கோர விபத்து: வயோதிபப் பெண் உயிரிழப்பு – அறுவர் காயம்!

மொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு ...

Read moreDetails

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி ஐம்பத்திரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, இந்த விபத்துக்களில் சிக்கி 669 ...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயம்!

வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி மரக்கட்டைகளைக் கொண்டுச் சென்ற கெப் ரக வாகனமொன்றை ...

Read moreDetails

கடந்த 24 மணித்தியாலங்களில் 123 விபத்துக்கள் பதிவு – 10 பேர் உயிரிழப்பு: 77 பேர் காயம்

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் ...

Read moreDetails

யாழில் சகோதரர்கள் இருவர் பயணித்த துவிச்சக்கர வண்டி விபத்து: 8 வயது சிறுவன் உயிரிழப்பு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் கோர விபத்து: மூன்று பெண்கள் உயிரிழப்பு

நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியின் ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவில் இருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் ...

Read moreDetails
Page 25 of 26 1 24 25 26
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist