பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்
இன்னிலையில் லொரியொன்று மபினாய் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது
இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் உட்பட மேலும் படுகாயம் அடைந்த நிலையில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.