தேசிய மாணவர் சிப்பாய் வருடாந்த விளையாட்டுப் போட்டி
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், நேற்றுமாலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் ...
Read moreDetails









