• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

Hanushya P by Hanushya P
2026/06/01
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று காலை 9:00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமானது. வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தலைமையில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி விளையாட்டு மைதானத்தில்இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு வரவேற்புரை இடம்பெற்றது.
தலைமை உரையினை நிகழ்வின் தலைவரும் வடமராட்சி கல்வி வலய பணிப்பாளருமான கனகசபை சத்தியபாலன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சிறப்புரையினை நிகழ்வின் பிரதம விருந்த்தினரும் வடக்கு மாகாண விளையாட்டு துறை பணிப்பாளருமான
பாலன் முகுந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து விளையாட்டுக்களை சாம்பிர்தாய பூர்வாமாக ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து ஒழும்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டு போட்டிகள் ஆரம்பமகின.

இதில் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் போட்டிகளை கண்டுகழிக்கின்றனர். போட்டிகள் இன்றும், நாளையும், நாளை மாறுதினமும் இடம்பெறவுள்ளன.

Related

Tags: Annual Sports Competition
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

Next Post

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

Related Posts

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!
மலையகம்

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

2026-06-01
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!
இலங்கை

85 ஆக உயரும் நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
இந்தியா

படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் ஊடகப் பயிற்சி!
இலங்கை

படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் ஊடகப் பயிற்சி!

2026-06-01
Next Post
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

0
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

0
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

0
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

0
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

0
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

2026-06-01
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

2026-06-01
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

2026-06-01
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

2026-06-01
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி திருப்பம்!

2026-06-01

Recent News

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

2026-06-01
கோலாகலமாக ஆரம்பமான  வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டு போட்டி..!

2026-06-01
நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

2026-06-01
கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

கிளாஸ்கோவில் வீடொன்றில் ஏற்பட்ட இரசாயன விபத்தைத் தொடர்ந்து மக்கள் அவசரமாக வௌியேற்றம்!

2026-06-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.