Tag: #athavan #athavannews #newsupdate #death

யாழ். சிறையில் 74 தமிழக கடற்றொழிலாளர்கள்!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 74 தமிழக கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கால கட்டங்களில் கைதாகி ...

Read more

ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் – தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட பொலிஸார் !

இந்தியாவின் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட ஜம்மு - காஷ்மீர் பொலிஸார், இந்திய மதிப்பில் தலா 15 இலட்சம் ரூபா பரிசையும் அறிவித்துள்ளனர். ...

Read more

கடமைகளை நிறைவேற்றுவதே தனது அரசியல் கொள்கை – ஜனாதிபதி

சவால்களில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை எனவும், பேசிகொண்டிருக்காது கடமைகளை நிறைவேற்றுவதே தனது அரசியல் கொள்கை என்பதால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ...

Read more

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தேர்தலை பிற்போட காரணமாக அமையாது – சட்டத்தரணி உபுல் குமரப்பெரும!

நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பின்போதே ...

Read more

நீதிமன்றத்தைக் கேள்விக்குட்படுத்தும் தகைமை அமைச்சரவைக்கு இல்லை – தேசிய மக்கள் சக்தி!

உயர்நீதிமன்றத்தின் கட்டளையை புறக்கணித்து செயற்பட சட்டவாக்கத் துறைக்கோ நிறைவேற்றுத் துறைக்கோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்று தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள், அவ்வாறு செயற்படுவதானது நீதிமன்றத்தை ...

Read more

இஸ்ரேலியப் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு – அமொிக்காவில் போராட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுப்பட்டவர்களில்  200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ ...

Read more

தனக்கு தேவையான ஒருவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது – ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு!

தனக்கு தேவையான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிக்கு, சபாநாயகர் இடமளிக்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தொிவித்துள்ளாா். பொலிஸ் மா ...

Read more

அரசமைப்புச் சபை குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் – விமல் வீரவன்ச!

அரசமைப்புச் சபையானது நாடாளுமன்றுக்கு உட்பட்டதா அல்லது நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டதா என்பதை  தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்ச தொிவித்துள்ளாா். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவா் ...

Read more

ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல்? – தயாசிறி ஜயசேகர!

அரசமைப்பை மீறியமைக்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினா் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றில் உரையாற்றியபோதே ...

Read more

தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி!

கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார். கார்கில் போரில் வெற்றி பெற்று ...

Read more
Page 13 of 38 1 12 13 14 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist