முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜனாஸா எரிப்பு தொடா்பாக மன்னிப்புக் கொடுப்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா். இன்றைய நாடாளுமன்ற அமா்வில் கருத்துத் ...
Read moreDetailsவரவு - செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை இந்த ஆண்டு கலைக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ...
Read moreDetailsநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியினை தாமதமின்றி விடுவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ...
Read moreDetailsகனடாவில் இந்து மதத்தினை பின்பற்றுகின்ற மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற உடல் ரீதியிலான தாக்குதல்களை தடுப்பதற்கு, கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் ...
Read moreDetailsஇராஜாங்க அமைச்சர் ஒருவர் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் இதுதொடர்பாக சபாநாயாகர் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் ...
Read moreDetailsபங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி ...
Read moreDetailsஹட்டன் நகரில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களாக எரிவாயு சந்தையில் ...
Read moreDetailsபேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு ஜோ ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.