Tag: #athavan #athavannews #newsupdate #death

பிாித்தானியாவில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம்!

அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான உள்ளூர் மக்களின் போராட்டம் சவுத்போர்ட், ரூதர்ஹம் உள்பட பல்வேறு நகரங்களிலும் பரவி வருகிறது. குறித்த பிரதேசத்தில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ...

Read moreDetails

பங்களாதேஷ் வன்முறைகள் – இந்தியா்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ள எச்சாிக்கை!

பங்களாதேஸில்  இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது  மீண்டும் அந்நாட்டுப் பிரதமா் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக  வெடித்துள்ளது. ...

Read moreDetails

வயநாடு மண்சாிவு – அடையாளம் தெரியாத உடல்கள் அரச செலவில் அடக்கம்!

இந்தியா கேரளா வயநாடு மண்சரிவில் சிக்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத 29 உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ...

Read moreDetails

பங்களாதேஷின் பிரதமருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள்!

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருவதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று ...

Read moreDetails

ஒன்றரை மாதக் குழந்தை உயிாிழப்பு விவகாரம் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாதக் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்துள்ளனா். ...

Read moreDetails

தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails

விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்!

விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்!

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள ...

Read moreDetails

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு!

நாட்டில், தற்போது நிலவும் இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த மூன்று மாதங்களில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி ...

Read moreDetails

தேர்தல் தோல்விக்கு அஞ்சியவா்களே கட்சி தாவியுள்ளனா் – பொதுஜன பெரமுன!

தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்களே இன்று கட்சித்தாவலில் ஈடுபட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் ...

Read moreDetails
Page 8 of 39 1 7 8 9 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist