Tag: #athavan #athavannews #newsupdate #death

கடந்தகால நெருக்கடியை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் – வஜிர!

ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டங்கள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தொிவித்துள்ளாா். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்தத் தொிவித்தபோதே அவா் ...

Read more

லெபனானில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கோாிக்கை!

லெபனானில் வசிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டுத் தூதரகங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த ...

Read more

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடா் – இலங்கையணியில் மாற்றம்?

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க (wanindu hasaranga) விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ...

Read more

யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச்  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா். குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், ...

Read more

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரை நீக்குமாறு கோாிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தை நீக்க வேண்டும் என அக்கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ...

Read more

அம்பாறையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை!

அம்பாறை, பகுதியில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பாறை இகினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read more

அரசியல் இலாபத்துடன் செயற்படும் தரப்பினா் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் – ரஞ்சித்!

நாட்டில் பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் மேற்கொண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...

Read more

உறுமய காணி உறுதிப்பத்திர வேலைத்திட்டம் நிறுத்தம்?

உறுமய காணி உறுதிப்பத்திர விநியோகம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலின் ...

Read more

வெள்ளை ஈ தாக்கம் – விவசாய அமைச்சு விசேட செயற்திட்டம்!

தெங்கு மற்றும் செவ்விளநீர் உற்பத்திகளில் பரவி வரும் வெள்ளை ஈ பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட என்கார்சிஸ் குவாடலூபே (Encarcis Guadeloupae) அடங்கிய 3 இலட்சம் ...

Read more

கடல் மட்டம் உயர்வு – நீாில் மூழ்கப் போகும் சென்னையின் ஒரு பகுதி!

2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர ...

Read more
Page 9 of 38 1 8 9 10 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist