முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (11) எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை ...
Read moreDetailsஇந்திய மீனவர்களின் படகின் மூலமாக, மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் ...
Read moreDetailsகொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது. கொழும்பு பிராந்திய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து ...
Read moreDetailsகடந்த 2 ஆம் திகதியன்று பேக்கரி ஒன்றில் மாலு பணிஸ் ஒன்றை உட்கொண்ட 15 வயதுடைய மாணவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து, நியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ...
Read moreDetailsஅமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் பதப்படுத்தி, பாதுகாக்கப்பட்டு வந்த உடல் சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவின் Reading நகரில் திருட்டு வழக்கில் பிடிபட்ட ...
Read moreDetailsசபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும்; நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த ...
Read moreDetails2023 ஆண்டளவில் பாடசாலை சீருடைகள் மற்றும் மதிய உணவுகள் போன்ற மாணவர்களுக்கான சலுகைகள் முறையாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டளவில், அனைத்து ...
Read moreDetailsவடமேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் உணவிலும் முட்டையை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ...
Read moreDetailsசீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் விலையை அதிகரிக்கச் செயற்படுவதாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண ...
Read moreDetailsவவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம் இன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அரங்காலயா கலைக்கூட கலைஞர்களினால் குறித்த உளநலன் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டிருந்தது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.