• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நடிகர் ஜக்சனின் பூதவுடலுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!

Kavipriya S by Kavipriya S
2023/10/11
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த நடிகர் சகலகலா சக்திய ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் கடவத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) பொரளையில் உள்ள ஜெயரத்ன respect  home இல் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மகாசங்கரத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஜாக்சன் அந்தோணியை விரும்பும் ரசிகர்கள் என ஏராளமானோர் வருகை தந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

பொரளையில் உள்ள மலர் சாலையில் காலை 07.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை வைக்கப்பட்டிருந்த பூதவுடல் நேற்று (10) இரவு கடவத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்றும் (11) நாளையும் அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை பிற்பகல் 3 மணியளவில் ராகம புனித பீட்டர் பால் தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE#jacsonanthony
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலி முகத்திடல் கடற்கரையில் சடலமொன்று மீட்பு!

Next Post

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் போராட்டம்!

Related Posts

‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!
கிரிக்கெட்

2026-03-02
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-03-02
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

2026-03-01
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!
இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

2026-03-01
Next Post
காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள்  போராட்டம்!

காவிரி விவகாரம் - கன்னட அமைப்புகள் போராட்டம்!

லியோவின் புது பாட்டு : த்ரிஷாவுடன் டூயட்

யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

0
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.