Tag: Athavan News

இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை : பாதுகாப்பு அமைச்சு!

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

Read more

மின்சாரக் கட்டணக் குறைப்பு : கால அவகாசம் வழங்குமாறு மின்சாரசபை கோரிக்கை!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read more

இளைஞர்களின் எதிர்காலத்தினை பலிக்கடாவாக்கும் சஜித் : மனுஷ நாணயக்கார!

அணிசேரா நாடு என்பதனால் இலங்கை ஏனைய நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இல்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ...

Read more

ரஷ்ய போரில் காயமடைந்த இராணுவவீரர் நாடு திரும்பினார் : பொலிஸார் தீவிர விசாரணை!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்கான பணத்தை திரட்டும் நோக்கில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார். ...

Read more

மாணவி கடத்தல் விவகாரம் : நால்வர் பொலிஸாரால் கைது!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் ...

Read more

முல்லை. மல்லாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு ...

Read more

வடக்கில் பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்!

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண ...

Read more

ஆட்கடத்தல் விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்குத் தயார் : உதயங்க வீரதுங்க!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான முயற்சி எடுக்கவில்லையென ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க ...

Read more

அரச பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை : சஜித்!

இஸ்ரேல் அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார். பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்து, நாட்டின் பிரதான ...

Read more

ரஷ்ய – உக்ரைன் ஆட்கடத்தல் விவகாரம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ...

Read more
Page 27 of 193 1 26 27 28 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist