இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-01-27
நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1 இலட்சத்து 78 ஆயிரத்து 613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் ...
Read moreDetailsஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ...
Read moreDetailsஇந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. "ஊபா" சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் ...
Read moreDetailsபலஸ்தீன மக்களை நோக்கி இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கொடுரத் தாக்குதலை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு ...
Read moreDetailsபலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...
Read moreDetailsபாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ...
Read moreDetailsபாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்ற விடயமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாலர் பாடசாலை கட்டமைப்புதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய ...
Read moreDetailsஅரசாங்கத்தினால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்துள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ...
Read moreDetailsஊழலுக்கு எதிரான தனது அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.