Tag: Athavan News

நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியில் ...

Read more

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு : பெருந்தொகைப் பணத்தினை மீளக்கையளித்தார்!

வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் ...

Read more

இலங்கை இராணுவம் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து செயற்கை கால் தயாரிப்பு!

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையத்தில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும் ...

Read more

“விளாவூர் யுத்தம்” – 2024 இல் மகுடம் சூடியது காஞ்சிரங்குடா ஜெகன் அணி!

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54வது ஆண்டு நிறைவை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மே ...

Read more

குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை : நாடாளுமன்றம் அனுமதி!

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு இன்று நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, வெல்கமவுக்கு ...

Read more

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்ப்புப் போராட்டம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று போரட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் ...

Read more

தேர்தலுக்காகவே விசா கட்டண விவகாரத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது : லக்ஸ்மன் கிரியெல்ல!

எதிர்வரும் தேர்தல் வேலைத்திட்டத்திற்காக விசா கட்டண விவகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப்பிரச்சினை ...

Read more

அதிகரித்துவரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை : சுகாதார அமைச்சர்!

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று சபையில் தெரிவித்திருந்தார். சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க ...

Read more

மின்துண்டிப்புத் தொடர்பாக அமைச்சர் கஞ்சன வெளியிட்டுள்ள தகவல்!

முன்னறிவித்தல் விடுக்கப்படாமல் மின்சாரத்தை துண்டிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். முன்னறிவிப்பின்றி வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றமை ...

Read more

வடக்கில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து ஆளுநர் வெளியிட்ட தகவல்!

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்காக மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ...

Read more
Page 34 of 193 1 33 34 35 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist