அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
இன்று முதல் அமுலாகும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் ,ந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇன்று முதல் அமுலாகும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் ,ந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...
Read moreDetailsவாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோதே குறித்த ...
Read moreDetailsமுல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள ...
Read moreDetailsபுதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மைக் கஷ்டப் பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றையதினம் ...
Read moreDetailsமாசுபடுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், குடிநீர் ...
Read moreDetailsபாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு ...
Read moreDetailsஇரண்டு விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் மூன்று விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய ...
Read moreDetailsநாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிவு செய்ய பொது நிர்வாகம் மற்றும் ...
Read moreDetailsசட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டிகை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.