முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!
2025-12-01
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் ...
Read moreDetailsஊழியர் சேமலாப நிதி மீது அரசாங்கம் கை வக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் ...
Read moreDetailsபிலியந்தலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பிலியந்தலை, அரவ்வல, சமகி மாவத்தை, பெலன்வத்த பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 ...
Read moreDetailsஉள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மீதியும் பாதிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கம்பஹா மாவட்ட ...
Read moreDetailsபெரும்போக நடவடிக்கைகளுக்காக உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ...
Read moreDetailsதமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ...
Read moreDetailsபுத்த பெருமானை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவுக்கு எதிர்வரும் ஜுலை 5 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. புத்த பெருமானை அவமதிக்கும் ...
Read moreDetailsJaffna Kings அணியின் இன்றைய போட்டியில் யாழ் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.