முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பிரித்தானியாவைத் தொடர்ந்து ஐரோப்பா, இலங்கை மற்றும் கனடாவில் பிரத்தியேக ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கும் ஆதவன் வானொலி, தற்போது தனது Mobile App இல் கனடா தேசத்துத் தமிழ்ச் சொந்தக்களுக்காக ...
Read moreDetailsகுழந்தைகள் மத்தியில் டெங்கு மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsபுதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன. ...
Read moreDetailsமறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு ஜனனதின நிகழ்வும் ஆவண நூல் வெளியீடும் நேற்று யாழில் இடம்பெற்றது. 'தலைவர் சிவா 100' எனும் தலைப்பில் ...
Read moreDetailsகுமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று வல்வெட்டித்துறை - ரேவடி கடற்கரையில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை - ரேவடி கடற்கரையில் ...
Read moreDetailsநாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவி, எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். நாடாளுமன்றில் ...
Read moreDetailsகுருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ...
Read moreDetailsகிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பல பொருட்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...
Read moreDetailsகாட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக காட்டு ...
Read moreDetailsஇலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.