முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ...
Read moreDetailsஇந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது இலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தை இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இந்தியாவுக்கான ...
Read moreDetailsஇலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட ...
Read moreDetailsநெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொ|ழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே ...
Read moreDetailsமேலும் இரண்டு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ...
Read moreDetailsமுட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி மூலம் நாட்டிற்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ...
Read moreDetailsசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு. ...
Read moreDetailsகுற்றவியல் சட்ட விதிகளின் கீழ் பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.