முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பெண்ணொருவர் நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான பெண்ணே உணவருந்திக் கொண்டிருந்த ...
Read moreDetailsமனித மூளையில் இருந்து உயிருடன் புழுவொன்றை வெற்றிகரமாக அகற்றி அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் 64 வயதான பெண்ணொருவரின் மூளையில் இருந்தே இப்புழுவானது வெற்றிகரமாக ...
Read moreDetailsரஷ்யாவைச் சேர்ந்த 35 நிறுவனங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா கடந்த 17 மாதங்களாக உக்ரேன் ...
Read moreDetailsநாயுடன் 2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்த முதியவரொருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் 51-வயதான டிம் ஷேட்டாக்(Tim Shaddock) என்பவரே ...
Read moreDetailsசமூக வலைத் தளங்களில் தவறான தகவல்களைப் பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ”அவுஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் தவறான ...
Read moreDetailsஅவுஸ்ரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
Read moreDetails18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக இன்று முதல் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியாவும் தாய்லாந்தும் தளர்த்தியுள்ளன. அதன்படி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சீனா மற்றும் ...
Read moreDetailsதென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மெல்போர்ன் நகரில் உள்ளகட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின. விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில் உள்ளூர் நேரப்படி ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு அதிகளவில் ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மிக அதிகளவிலான நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முடக்கத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.