தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!
நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails




















