பொதுஜன பெரமுனவில் ஏற்படவுள்ள மாற்றம் : மஹிந்த அறிவிக்கவுள்ள முக்கிய முடிவுகள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நாட்டுக்கும் கட்சிக்கும் முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொஐம்பில் ஊடகங்களுக்குத் ...
Read moreDetails



















