• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : சிங்கப்பூர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : சிங்கப்பூர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/12/01
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தொடர்வதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கிணங்க, குறித்த வழக்கானது சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கப்பல் மூழ்கியதன் காரணமாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெறும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு முன்னதாக, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் விரிவான முறைப்பாடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் கப்பல் நிறுவனம் முழுமையான ஆட்சேபனைகளை சமர்ப்பித்ததை அடுத்து நீதிமன்றம் உரிய அனுமதியை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து, 25 தொன் நைட்ரிக் அமிலம், இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் உள்ளடங்கலாக 1,486 கொள்கலன்களுடன் X-PRESS PEARL கப்பல் இலங்கைக்கு வருகை தந்தது.

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கே 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த X-PRESS PEARL சரக்கு கப்பல் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி தீப்பரவலுக்கு உள்ளானது.

தொடர்ந்து, கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

அத்துடன், விமானப்படையின் ஹெலிகொப்டர்களைக் கொண்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பட்ட நிலையில் கப்பல் கடலில் மூழ்கியது.

இதன் காரணமாக இலங்கை கடற்பரப்பில் பல்வேறு உயிரினங்கள் அழிந்துபோனதுடன், அதன் பாதிப்பை இலங்கை இன்றுவரை எதிர்கொண்டுள்ளது.

Related

Tags: budget 2024X-Press PearlX-Press Pearl கப்பல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐந்து பேர் உயிரிழப்பு

Next Post

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – உயர் நீதிமன்றம்

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!
இலங்கை

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!
இலங்கை

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-24
Next Post
யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உயர் நீதிமன்றம்

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல் !

இஸ்ரேலில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – பிரதமர்

மேலும் 137 பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருக்கின்றது - இஸ்ரேல்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

0
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

0
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

0
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

0
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

0
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24

Recent News

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.