14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்றயதினம் மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்று ...
Read moreDetailsமாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் முழு கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்றும் ...
Read moreDetailsமட்டக்களப்பு - வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetailsமாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை யாழ்ப்பாணம், ...
Read moreDetailsநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட ...
Read moreDetailsஅரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு ...
Read moreDetailsகலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல ...
Read moreDetailsஅனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இன்றையதினம் குறித்த குழுவினர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற ...
Read moreDetailsநாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் ...
Read moreDetailsமுல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.