கனடாவில் குழந்தைகள் காப்பகத்துக்குள் பாய்ந்த கார்!
கனடாவில் குழந்தைகள் காப்பகமொன்றுக்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதன்கிழமையன்று, நண்பகல் 3.00 மணியளவில், ஒன்ராறியோ ...
Read moreDetails




















