Tag: Colombo

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் ...

Read moreDetails

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது அதன்படி நாளை (சனிக்கிழமை ) மாலை 07 மணி முதல் நாளை ...

Read moreDetails

அடுத்த 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்போம்!

அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ...

Read moreDetails

விளையாட்டுப் பொருட்கள் அங்காடியில் தீ விபத்து!

பாணந்துறையில்  உள்ள  கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடம் விளையாட்டுப் பொருட்கள் ...

Read moreDetails

கொழும்பு புறக்கோட்டை தீ விபத்து – 6 பேரின் நிலை கவலைக்கிடம்! update

கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு ...

Read moreDetails

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை ...

Read moreDetails

காலநிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி ...

Read moreDetails

நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று ...

Read moreDetails

மீண்டும் வழமைக்குத் திரும்பியது `டுப்ளிகேஷன் வீதி`

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று காலை பேருந்தொன்றின் மீது திடீரென மரமொன்று முறிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்திருந்தனர். இவ்விபத்தினையடுத்து டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ...

Read moreDetails

கொழும்பில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில்  நேற்று (05) மாலை இடம்பெற்ற கார்  விபத்தில் படுகாயமடைந்த  25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை ...

Read moreDetails
Page 21 of 23 1 20 21 22 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist