கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
இயக்குனர் மாரிமுத்துவின் இயக்கத்தித்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடித் திரைப்படமான 'தர்மன்'-இன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளதாக படப்பிடிப்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ...
Read moreDetails

