இரத்தினபுரி-கொழும்பு வீதியில் தனியார் பேருந்தில் தீ பரவல்!
இரத்தினபுரி-கொழும்பு வீதியில் மாதம்பே பகுதியில் பயணித்துகொண்டிந்த தனியார் பேருந்து ஒன்று இன்று தீப்பற்றி எரிந்துள்ளது அதன்படி இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி ...
Read moreDetails