மத்தியகிழக்கின் போர் பதற்றம் காரணமாக விமான சேவைகள் ரத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ...
Read moreDetails












