முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
விமானத் துறையின் கார்பன் உமிழ்வைக் குறைக்க விஞ்ஞானிகள் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளனர். அதன்படி, மெதுவாகப் பறப்பதும், விமான பயண நேரத்தை அதிகரிப்பதும் காபன் உமிழ்வைக் குறைக்கும் ...
Read moreDetailsஒன் எரைவல் விசா (இணையவழி வருகை- On-arrival visa) முறைகாரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ...
Read moreDetailsகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை இன்று ...
Read moreDetailsயாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...
Read moreDetailsடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமான பயணம் ...
Read moreDetailsஅமெரிக்காவில் சரக்கு விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்ட சரக்கு விமானமே இவ்வாறு ...
Read moreDetailsதனது விமான சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் இன்று (புதன்கிழமை) முதல் கொழும்பு மற்றும் வங்கதேசத்தின் டாக்கா இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது ...
Read moreDetailsஇலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் போர்ச்சூழ்நிலை காரணமாக இஸ்ரேல் விமான நிறுவனங்கள் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியா, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசேட விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள ...
Read moreDetailsநடுவானில் வைத்து பயணியொருவரை விமானப் பணிப்பெண்ணொருவர் சிறுநீர் கழிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன் என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.