நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ...
Read moreDetails




