பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ...
Read moreDetailsஇந்திய மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது அதன்படி இந்த போட்டி இலங்கை நேரப்படி, இன்று ...
Read moreDetailsமக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில் அது பாலின நீதிக்கான புரட்சிகர மாற்றம் என்று ...
Read moreDetailsபாகிஸ்தான் உலக நாடுகளிடம் பணத்துக்காக கையேந்தி நிற்கும் வேளை இந்தியாவோ நிலவை வெற்றிகரமாக அடைந்துவிட்டது” என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் ...
Read moreDetailsஇந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா ஜி20 கூட்டத்தையும் நடத்திக் ...
Read moreDetailsதமிழகத்தில் அரச பாடசாலைகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கமை தமிழகத்தில் உள்ள அரச ...
Read moreDetailsயுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ...
Read moreDetailsஅமெரிக்காவில், பொலிஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அதிகாரியைப் பணியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின், வொஷிங்டன் ...
Read moreDetailsஇரயில் பயணிகளை விருந்தினர்களைப் போல நடத்துங்கள்” என இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளை அறிவுறுத்தியள்ளார். இந்திய இரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் ...
Read moreDetailsமத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சீண்டும் வகையில் தமிழகத்தையும் கேரளாவையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கின்றது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி மொழி தினமான நேற்று அமைச்சர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.