Tag: Jaffna

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஐவர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் ...

Read moreDetails

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த விசமிகள்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவில் விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ். - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் இந்தப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. குறித்த, ...

Read moreDetails

யாழில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் ...

Read moreDetails

யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு ...

Read moreDetails

யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 ...

Read moreDetails

யாழில் முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் ...

Read moreDetails

நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 ...

Read moreDetails

வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ் ...

Read moreDetails

யாழ். நகரைச் சுற்றிவளைத்த பொலிஸார்: 50 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம் ...

Read moreDetails
Page 125 of 130 1 … 124 125 126 … 130
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist