• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!

Litharsan by Litharsan
2021/06/01
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
87 1
A A
0
46
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 70.99 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்தத் தடுப்பூசித் திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் தடுப்பூசித் திட்டம், மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் உள்ள 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, 11 சுகாதாரப் பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு என 11 பிரிவுகளில் நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்றைய நாளில் பெயரிடப்பட்டவர்களில் 52 வீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இரண்டாம் நாளான நேற்று ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று 19 ஆயிரத்து 569 பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டபோதும் 13 ஆயிரத்து 892 பேரே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். இந்த எண்ணிக்கை 70.99 வீதமாகும்.

இதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் நாளைய தினமும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

blank

Related

Tags: JaffnaSinopharm Vaccineகொரோனா தடுப்பூசிசினோபார்ம்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது!

Next Post

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கம் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

Related Posts

விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!
இலங்கை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!
இலங்கை

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கம் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை: வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் – ஜோ பைடன்

கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை: வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் - ஜோ பைடன்

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

0
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

0
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19

Recent News

விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.