யாழில் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு!
யாழில் நேற்றைய தினம் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ...
Read moreDetails



















