எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை!
2025-02-05
விசேட சுற்றிவளைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 ...
Read moreDetailsசுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பு உட்பட வடகிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ...
Read moreDetailsஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் ...
Read moreDetailsநாட்டில் (சனிக்கிழமை) இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் ...
Read moreDetailsஇலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதால் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மீண்டும் சுபீட்சத்தைக் கொண்டுவரவும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வோம் என ஜனாதிபதி ...
Read moreDetailsசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால், நேற்று சான்றுரைப்படுத்தப்பட்ட இணையப்பாதுகாப்புச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு ...
Read moreDetailsதிங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். இன்னிலையில் 76 ஆவது சுதந்திர தினம் ...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 ...
Read moreDetailsலிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.